|
Alaikal e-news
Nyheder på Tamil
-
தமிழர் ஒருங்கிணைப்பு குழு அவுஸ்திரேலியா நாடாத்தும் நிகழ்வு
by ,
2012-05-16 13:15
தமிழர் ஒருங்கிணைப்பு குழு அவுஸ்திரேலியா நாடாத்தும் நினைவேந்தல் நிகழ்வு..
-
சிங்களத்தின் முள்ளி வாய்க்கால் : வேலணையூர் பொன்னண்ணா
by ,
2012-05-16 12:54
. . . . . . . . . . . மறக்கத்தான் முடியுமா தமிழருக்கு.. சிங்களத்தின் முள்ளி வாய்க்கால் நெஞ்சை எரித்த இன அழிப்பை…!? ஓடிவா தமிழா.. மே.18….ல் ஒன்றுபடுவோம்..! கவிவரிகள் ஈனச் சிங்களத்தின் இரக்கமற்ற இன அழிப்பு மானத் தமிழ்மறவர் மாண்புக்கு முடிபதிப்பு அறுகம் வேரடா தமிழரின் வளரப்;பு அவர் அழித்திட முடியாத அவதாரபிறப்பு..! அழிவின் விழிம்பில் தமிழர்கள் இல்லையடா அகிலத்தின் விழிப்பு புதியதோர் தென்படா..! வழி வழி தமிழன் வலியின் [...]
-
புனிதப் பயணத்துக்கு மானியம் அளிப்பது தவறு
by ,
2012-05-16 12:19
தமிழகத்திலிருந்து இந்துக்கள் சீனாவிலுள்ள மானசரோவர் மற்றும் நேபாளத்திலுள்ள முக்திநாத் ஆகியத் திருத்தலங்களுக்கு பயணம் மேற்கொள்ளும் போது அவர்களுக்கு பயணச் செலவில் ஒரு பகுதி மானியமாக வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் சட்டமன்றத்தில் தெரிவித்துள்ளார். 2011 ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை பொதுத் தேர்தல் பிரச்சாரத்தின் போது தாங்கள் அளித்திருந்த வாக்குறுதியை நிறைவேற்றும் நோக்கிலேயே தமிழக அரசு இந்த மானிய உதவியை வழங்க தற்போது நடவடிக்கை எடுத்துள்ளது என்று முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார். இந்த அரசு மானியம், [...]
-
எச்.ஐ.வியை வீட்டிலேயே சோதனை செய்யும் கருவி
by ,
2012-05-16 12:16
எச்.ஐ.வியை வீட்டிலேயே சோதனை செய்து கொள்வதற்கான கருவியை விற்பனை செய்வதற்கு அங்கீகாரம் வழங்க வேண்டும் என்று அமெரிக்காவில் உள்ள விஞ்ஞானிகளின் குழு ஒன்று பரிந்துரைத்துள்ளது. ”ஒராகுயிக்” என்னும் பெயரிலான இந்த கருவியை, வாயில் தடவி எடுப்பதன் மூலம் ஏதாவது நோய்க்கிருமிகள் உடலில் இருக்கிறதா என்பதை 20 நிமிடங்களில் அறிந்துகொள்ள முடியும். உணவு மற்றும் மருந்து நிர்வாகத்தால் இது அங்கீகரிக்கப்பட்டால், எச்.ஐ.வியை உடனடியாக வீட்டிலேயே சோதனை செய்துகொள்வதற்கான முதலாவது கருவியாக இது இருக்கும். இந்தக் கருவியின் மூலமான சோதனை [...]
-
ஐரோப்பா புதிய பாதைக்கு வரவேண்டும்: பிரான்ஸ் அதிபர்
by ,
2012-05-16 12:15
சிக்கனத்தை விட வளர்ச்சியே முக்கியம் என்று ஒல்லாந்த் வாதிடுகிறார் பிரான்ஸின் அதிபராக பதவியேற்றுக்கொண்ட பிரான்ஸுவா ஒல்லாந்த், ஐரோப்பா ஒரு புதிய பாதையில் முன்னோக்கிச் செல்ல வேண்டும் என்று கோரியுள்ளார். ஐரோப்பா வெறுமனே தனது கடனின் அளவைக் குறைப்பதில் மட்டும் கவனம் செலுத்தாமல் பொருளாதாரத்தை வளர்ச்சிப்பாதைக்கு திருப்புவதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற விதத்தில் புதிய உடன்பாட்டுக்கு ஐரோப்பிய ஒன்றியம் வருவது பற்றி அதனிடம் தான் யோசனையை முன்வைக்கப் போவதாக அதிபராகப் பொறுப்பேற்று நாட்டுக்கு ஆற்றிய உரையில் ஒல்லாந்த் [...]
-
இளவரசர் வில்லியமுக்கு டயானாவின் ரூ.70 கோடி சொத்து
by ,
2012-05-16 12:12
இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் மறைந்த டயானா தம்பதியின் மூத்த மகன் இளவரசர் வில்லியம். கடந்த ஆண்டு இவருக்கும், கேத் மிடில்டனுக்கும் திருமணம் நடந்தது. இளவரசர் வில்லியம் தனது தந்தை சார்லசுக்கு அடுத்தபடியாக பட்டத்து இளவரசர் ஆக உள்ளார். அடுத்த மாதம் இவருக்கு 30 வயது ஆகிறது. இந்தநிலையில், அவருக்கு மறைந்த தாயார் டயானாவின் பரம்பரை சொத்தில் இருந்து ரூ.70 கோடி சொத்து கிடைக்க உள்ளது. இளவரசி டயானா பெயரில் 90 கோடியே 63 லட்சம் மதிப்புள்ள எஸ்டேட் [...]
-
சந்திரன் வளர்ந்து தேய்கிறது: நாசா தகவல்
by ,
2012-05-16 12:11
தொடக்கத்தில் சந்திரன் குறித்த பல்வேறு தகவல்கள் வெளியாகின. இது வானில் ஒரே இடத்தில் நிலையாக இருக்கும் ஒரு கிரகம். அதனால் எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ள முடியாது என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால் இது அசையக் கூடியது என்று கடந்த 2010-ம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்டது. அமெரிக்காவின் நாசா விண்வெளிமையத்தின் எல்.ஆர்.ஓ. காமிரா துல்லியமாக படம் பிடித்து இது ஒரு இயற்கையான செயற்கைகோள் என அடையாளம் காட்டியது. அதற்கு முன்னதாக அப்பல்லோ-15, 16 மற்றும் 17 விண்வெளி பயணங்கள் மூலம் சந்திரனில் [...]
-
பிரான்ஸ் நாட்டின் புதிய பிரதமராகிறார் ஜீன்-மார்க் அய்ரால்ட்
by ,
2012-05-16 12:10
பிரான்ஸ் நாட்டின் புதிய பிரதமராக ஜீன்-மார்க் அய்ரால்ட் நியமிக்கபடுவதாக பிரான்ஸ் நாட்டின் புதிய அதிபராக நேற்று பதவியேற்றுக் கொண்ட பிரான்கோய்ஸ் ஹோலண்டே தெரிவித்துள்ளார். முதல் காபினெட் கூட்டம் வரும் வியாழக்கிழமை நடைபெற உள்ள நிலையில் தன் அமைச்சரைவையை இன்று அமைக்கிறார்.62 வயதான ஜீன்-மார்க் அய்ரால்ட் இதுவரை உயர் பதவிகளை வகித்ததில்லை, மேலும் உயர் நிலை நிர்வாக அனுபவமும் இல்லை.ஆனால் நீண்ட நாட்களாக கட்சி தலைமையுடன் தொடர்பு உள்ளவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் 1977 ம் ஆண்டு பிரான்சின் [...]
-
மடோனா நிர்வாண படம் ரூ.12 லட்சத்துக்கு ஏலம்
by ,
2012-05-16 12:09
பிரபல கவர்ச்சி பாப் பாடகி மடோனா இவர் அமெரிக்காவை சேர்ந்தவர். இவருக்கு உலகம் முழுவதும் லட்சக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். இவர் செக்ஸ் புக் என்ற ஆல்பம் தயாரித்துள்ளார். அதில் இருந்து தனது ஒரு நிர்வாண போட்டோவை நியூயார்க்கில் உள்ள ஒரு மையத்தின் மூலம் ஏலம் விட்டார். அந்த போட்டோ ரூ.12 லட்சத்துக்கு ஏலம் போனது. அதை விலைக்கு வாங்கியவர் யார்? என்ற விவரங்கள் வெளியிடப்படவில்லை. அதிக விலைக்கு ஏலம் போன இந்த போட்டோ கடந்த 1990-ம் ஆண்டில் [...]
-
திருமணத்திற்கு இன்னும் ஒரு வருடமாகும்! த்ரிஷா
by ,
2012-05-16 12:05
அனுஷ்கா, ஹன்சிகா, டாப்சி, காஜல், தீக்ஷா போன்ற நடிகைகளின் படையெடுப்பால் தமிழ், தெலுங்கு இரண்டு மொழியிலும் நம்பர்-1 நடிகையாக இருந்த த்ரிஷாவுக்கு வாய்ப்பு குறைந்து போனது. இதனால் அவர் விரைவில் திருமணம் செய்யப்போகிறார் என்று ஒருபக்கம் செய்திகள் வந்த வண்ணம் இருந்தாலும் மற்றொருபுறம் அவர் வழக்கம் போல நிறைய படங்களில் நடித்து கொண்டு தான் இருக்கிறார். தற்சமயம் தமிழில் விஷாலுடன் சமர் என்ற படத்தில் வெளிநாட்டு வாழ் தமிழ் பெண்ணாக நடித்து வருகிறார். இதுதவிர ஜெயம் ரவியின் [...]
|
|
|